🙏 இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே 🙏
What We Do | HEAD TRUST

Our Social Initiatives

Anna Dhanam (Food Donation)

அன்னதானம்

Providing daily food donations to at least 100 homeless individuals and expanding hunger relief across Tamil Nadu.

இல்லத்தற்ற 100 பேருக்கு தினசரி அன்னதானம் செய்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்துகிறோம்.

Blood Donation

ரத்ததானம்

Weekly blood donation camps to promote life-saving contributions.

வாரந்தோறும் ரத்ததான முகாம்கள் நடத்தி உயிர்காக்கும் பங்களிப்பை ஊக்குவிக்கிறோம்.

Free Medicines

இயற்கை வைத்தியதானம்

Providing free medicines to ensure healthcare access for the needy.

தேவை உள்ளவர்களுக்கு இலவச மருந்துகள் வழங்குகிறோம்.

Eye Donation Awareness

கண்தானம்

Educating communities about eye donation to restore sight.

கண்தானத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

Clothing Distribution

வஸ்திரதானம்

Distributing quality clothing to poor and elderly.

ஏழைகள் மற்றும் முதியோருக்கு நல்ல உடைகள் வழங்குகிறோம்.

Education Support

வித்யா தானம்

Scholarships, books and educational assistance for underprivileged children.

ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி, புத்தகங்கள் வழங்குகிறோம்.

Urban Renewal

நகரமயமாக்கல்

Infrastructure and cleanliness drives to improve urban life.

உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சுத்தமான நகர திட்டங்கள்.

Tree Plantation

மரம் நடுதல்

Large scale plantation drives for green Tamil Nadu.

பசுமை தமிழ்நாடு உருவாக்க மரம் நடுதல் இயக்கங்கள் நடத்துகிறோம்.

Rural Development

கிராம மேம்பாடு

Water conservation, sanitation and skill development programs.

தண்ணீர் சேமிப்பு, சுகாதாரம் மற்றும் திறன் பயிற்சி திட்டங்கள்.

Arts, Culture & Heritage

கலை & கலாச்சாரம்

Promoting Tamil arts, festivals and heritage preservation.

தமிழ் கலை, பாரம்பரியம் மற்றும் பண்டிகைகளை பாதுகாக்கிறோம்.

Sports Development

விளையாட்டு மேம்பாடு

Supporting youth through sports camps and infrastructure.

இளைஞர்களுக்கு விளையாட்டு முகாம்கள் மற்றும் உள்கட்டமைப்பு உதவி.